Map Graph

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை இந்தியாவில், தமிழ்நாட்டில், சென்னையில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாகும். சென்னை பல்கலைக்கழகமானது அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா பல்கலைக் கழகம் சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்,அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், மதுரை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம், திருநெல்வேலி என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட போது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் நாள் நிறுவப்பட்டது.

Read article
படிமம்:Anna_University,_Chennai_logo.gifபடிமம்:Annadurai_statue.jpg